படங்களின் கீழே குறிப்பு இருந்தால் கூடுதலாக அனுபவித்திருக்கலாம்.தென்னை மரத்தின் தோகைகள் விரிந்து நிற்க பார்வையாளன் கீழே படுத்திருப்பது போன்ற உணர்வைத் தருகிறது.வாழ்த்துக்கள்---கஸ்யபன்.
எனக்கு பிடிச்சது கடசி அஞ்சு போட்டோஸ். லோகேஷன்கள் என்ன பாவம் செஞ்சது நண்பா! சில பாரின் வெப்சைட்டுகள் இருக்கு, for Photos free Posting. அதன் மூலம் உங்கள் திறமை பரவலாக என் வாழ்த்துகள்- சாய்
எல்லோ போட்டோக்களும் அருமை.. அந்தக் கடைசி போட்டோ பிரமாதம் ... பாராட்டுக்கள்
ReplyDeleteபாராட்டு தெரிவித்த திரு. கே.ஆர்.பி. செந்தில் அவர்களுக்கு நன்றி!
ReplyDeleteஅந்த தென்னை மிக மிக நேர்த்தியான படம்ங்க... பாராட்டுக்கள்.
ReplyDeleteதிரு. சி. கருணாகரசு அவர்களின் பாராட்டிற்கு நன்றி!
ReplyDeleteபடங்களின் கீழே குறிப்பு இருந்தால் கூடுதலாக அனுபவித்திருக்கலாம்.தென்னை மரத்தின் தோகைகள் விரிந்து நிற்க பார்வையாளன் கீழே படுத்திருப்பது போன்ற உணர்வைத் தருகிறது.வாழ்த்துக்கள்---கஸ்யபன்.
ReplyDeleteஎனக்கு பிடிச்சது கடசி அஞ்சு போட்டோஸ். லோகேஷன்கள் என்ன பாவம் செஞ்சது நண்பா! சில பாரின் வெப்சைட்டுகள் இருக்கு, for Photos free Posting. அதன் மூலம் உங்கள் திறமை பரவலாக என் வாழ்த்துகள்-
ReplyDeleteசாய்